பாறை ஓவியங்கள்

தமிழக பாறை ஓவியங்கள் : ஓர் அறிமுகம்

         தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கலை மரபை ஓவியங்கள் மற்றும் கற்செதுக்குகள் இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பரவலான அனைத்து மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மத்தியபிரதேச மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன. அது போல  தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் காணக்க...


மேலும் படிக்க