பிற மொழி

          தமிழ்நாட்டில் பல மொழி பேசுகின்ற அரச மரபுகள் ஆட்சி செய்த காரணத்தால், தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், வடமொழி, பாரசீகம், அரபு மொழிக் கல்வெட்டுகளும், கிழக்கிந்தியக் கம்பெனி வருகைக்குப்பின் சில ஆங்கிலக் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.

          பிறமொழியில் உள்ள கல்வெட்டுகளும் தமிழ்மொழி வரலாறு அறியத் துணை புரிகின்றன. தமிழகத்தினை ஆண்ட விசயநகரர், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டக் கோயில்களில் அவர்களது கல்வெட்டு பல தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துகளில் எழுதப்பெற்றன. மலையாள மொழி வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்களில் கிடைக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலத்திய ஆங்கில மொழிக் கல்வெட்டுகள் தமிழகத்தில் க...

மேலும் படிக்க