கோட்டைகள்

          பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற பெரும் மதிற்சுவர்கள் அரசர்களால் பண்டு கட்டப்பட்டன. அவை கோட்டைகள் எனப்படும். இக்கோட்டைக்குள்ளே நகரங்களும், ஊர்களும் அமைந்திருந்தன. இக்கோட்டைகள் நீண்டும், உயரமாகவும் வடிவமைக்கப் பட்டவை. கோட்டைகள் அரசர்களின் வலிமையை நிர்ணயிக்கும் திறனாக அமைந்திருந்தன. மேலும் எல்லைப்புறங்களில் காடுகளில் 'படைகள்' தங்குவதற்காக கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று அல்லது படைவீடு எனப்படும். இக்கோட்டைகள் செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல 'கோட்டைகள்' முக்கியத்துவம் பெற்றிருந்தன.

          தமிழர் கோட்டைகள் 4 வகைப்படும். அவை 1. தரையில் கட்டப்பட்...


மேலும் படிக்க