ஜவ்வாதுமலை

அமைவிடம் - ஜவ்வாதுமலை
ஊர் - ஜவ்வாதுமலை
வட்டம் - போளூர்
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - கற்காலக்கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்காலக்கருவிகள்
பண்பாட்டுக் காலம் - புதிய கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2012
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திரு.இரமேஷ்

விளக்கம் -

சவ்வாது மலை கற்கருவிகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. இவை வழவழப்பாகவும், நன்றாக செதுக்கப்பட்ட வடிவுடையதாகவும் காணப்படுகின்றன. புதிய கற்காலக் கருவிகள் பழைய கற்காலத்தை விட அளவில் சிறியவை. சவ்வாது மலையில் கிடைத்துள்ள கற்கருவிகள் அங்குள்ள மக்களால் வழிபடப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.இரமேஷ்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலையில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கற்கருவிகள் மக்களால் வழிபடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.