சீனக்கோட்டை

அமைவிடம் - சீனக்கோட்டை
ஊர் - சீனக்கோட்டை
வட்டம் - அஞ்செட்டி
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்பதுக்கை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள தளி ஊராட்சிப் பகுதியில் உள்ள சீனக்கோட்டை என்னும் கிராமம் ஒரு பெருங்கற்கால இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான கற்பதுக்கைகள் காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

சீனக்கோட்டை கிராமத்தில் காணப்படுகின்ற கற்பதுக்கைகள் ஆய்வுக்குரியவை.