கோடந்தூர்

    அமைவிடம் - கோடந்தூர்
    ஊர் - கோடந்தூர்
    வட்டம் - உடுமலைப்பேட்டை
    மாவட்டம் - திருப்பூர்
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தென்கொங்கு சதாசிவம்

    விளக்கம் -

    உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில், கோடந்தூர் மலைவாழ் கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள மலையில் மேல் கற்திட்டை ஒன்று காணப்படுகின்றது. இங்கு பல கற்திட்டைகள் இருந்து அழிந்து பட்டிருக்க வேண்டும்.

    ஒளிப்படம்எடுத்தவர் - தென்கொங்கு சதாசிவம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்