முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கற்திட்டை, கோடந்தூர், திருப்பூர்
| அமைவிடம் | - | கோடந்தூர் |
| ஊர் | - | கோடந்தூர் |
| வட்டம் | - | உடுமலைப்பேட்டை |
| மாவட்டம் | - | திருப்பூர் |
| வகை | - | கற்திட்டை |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டைகள் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தென்கொங்கு சதாசிவம் |
| விளக்கம் | - | உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்தில், கோடந்தூர் மலைவாழ் கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள மலையில் மேல் கற்திட்டை ஒன்று காணப்படுகின்றது. இங்கு பல கற்திட்டைகள் இருந்து அழிந்து பட்டிருக்க வேண்டும். |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | தென்கொங்கு சதாசிவம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |