மானாமதுரை

    அமைவிடம் - மானாமதுரை
    ஊர் - மானாமதுரை
    வட்டம் - மானாமதுரை
    மாவட்டம் - சிவகங்கை
    வகை - குத்துக்கல்/நடுகல்
    கிடைத்த தொல்பொருட்கள் - இரட்டைக் குத்துக்கல்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரைப் பகுதியில் குத்துக்கற்கள் எனப்படும் வீரக்கற்கள் காணப்படுகின்றன. இங்குள்ள குத்துக்கற்களின் சிறப்பு இவை இரட்டையாக காணப்படுவதாகும். அனைவருக்கும் இதுபோல் குத்துக்கற்கள் அமைக்கமாட்டார்கள். சமூகத்தில் சிறந்து விளங்கியவர்கள், தலைவர்கள், அரசர்கள் போன்றோருக்கே இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

    ஒளிப்படம்எடுத்தவர் - பாலா பாரதி
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    குறிப்புதவிகள் -
    1. Dr.S.V.Subramanian, Dr.K.D.Thirunavukkarasu, ‘Historical Heritage of the Tamils’, International Institute of Tamil Studies, Tharamani, Chennai, 1983.
    2. Joanna Sudyka, ‘The Megalithic Iron Age Culture in South India – Some General Remarks’, Analecta Archaeologica Ressoviensia, Vol.5, 2011.
    3. Dr.V.Selvakumar, ‘Hunter-Gatherer Adaptations in Madurai Region, Tamil Nadu, India: From c. 10,000 B.P. to c. A.D.500’
    4. B.Sasisekaran and B.Raghunatha Rao, ‘Iron in Ancient Tamilnadu’ Jamshedpur, India, 2001.
    5. B.Narasimhaiah, ‘The Neolithic and megalithic cultures in Tamil Nadu_with special reference to its western part, Deccan College, Pune, 1976.
       
    6. History and General Studies, ‘Megalithic Cultures’ self study history.com, 2015.
    7. Roopashree Talanki, Veena Mushrif and K.Rajan, ‘A Study on Human Skeletal Remains from Porunthal, Tamilnadu, 2015.
    8. Srikumar M.Menon, Mayank N.Vahia, ‘Investigation megalithic astronomy: the role of remote sensing’ Archaeopress Ltd., Oxford, England, 2010.