முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் இரட்டை குத்துக்கல், மானாமதுரை.
| அமைவிடம் | - | மானாமதுரை |
| ஊர் | - | மானாமதுரை |
| வட்டம் | - | மானாமதுரை |
| மாவட்டம் | - | சிவகங்கை |
| வகை | - | குத்துக்கல்/நடுகல் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | இரட்டைக் குத்துக்கல் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| விளக்கம் | - | சிவகங்கை மாவட்டம் மானாமதுரைப் பகுதியில் குத்துக்கற்கள் எனப்படும் வீரக்கற்கள் காணப்படுகின்றன. இங்குள்ள குத்துக்கற்களின் சிறப்பு இவை இரட்டையாக காணப்படுவதாகும். அனைவருக்கும் இதுபோல் குத்துக்கற்கள் அமைக்கமாட்டார்கள். சமூகத்தில் சிறந்து விளங்கியவர்கள், தலைவர்கள், அரசர்கள் போன்றோருக்கே இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தப்படுவது வழக்கம். |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | பாலா பாரதி |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிப்புதவிகள் | - |
|