முருகமலை

    அமைவிடம் - முருகமலை
    ஊர் - முருகமலை
    வட்டம் - பெரியகுளம்
    மாவட்டம் - தேனி
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் முருகமலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூர் வனப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராமம் ஆகும். இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்