முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கற்திட்டை, அங்குசகிரி, கிருஷ்ணகிரி
| அமைவிடம் | - | அங்குசகிரி |
| ஊர் | - | அங்குசகிரி |
| வட்டம் | - | ஓசூர் |
| மாவட்டம் | - | கிருஷ்ணகிரி |
| வகை | - | கற்திட்டை |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டைகள் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து) |
| விளக்கம் | - | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூலகிரிக்கு 5 மைல் கிழக்கில் அங்குசகிரி என்னும் மலை அமைந்துள்ளது. இம்மலையின்உயரம் சுமார் 3038 அடி எனப்படுகின்றது. இம்மலைக்கிராமத்தில் கற்திட்டை ஒன்று காணப்படுகின்றது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து) |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |