முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கற்திட்டை, பெட்டமுகிலாலம், கிருஷ்ணகிரி
| அமைவிடம் | - | பெட்டமுகிலாலம் |
| ஊர் | - | பெட்டமுகிலாலம் |
| வட்டம் | - | ஓசூர் |
| மாவட்டம் | - | கிருஷ்ணகிரி |
| வகை | - | கற்திட்டை |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டைகள் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| விளக்கம் | - | ஓசூர் வட்டத்தில் மேலகிரி சமவெளிப் பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தில் பழமையான கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் தற்போது சிதைந்த நிலையில் காணக்கிடக்கின்றன. பூர்வீக பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வூரில் வசிக்கின்றனர். இம்மலையூர் மக்கள் இன்றைக்கும் பழமையான வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து) |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |