அல்லிக்குண்டம்

  அமைவிடம் - அல்லிக்குண்டம்
  ஊர் - அல்லிக்குண்டம்
  வட்டம் - உசிலம்பட்டி
  மாவட்டம் - மதுரை
  வகை - கற்திட்டை
  கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
  பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
  கண்டறியப்பட்ட காலம் - 2000
  விளக்கம் -

            மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள அல்லிகுண்டம் என்னும் ஊரில் பெருங்கற்கால கற்திட்டைகள் காணப்படுகின்றன. தமிழக பண்டைய ஊர்களில் ஒன்றாக அல்லிகுண்டம்  அமைந்திருப்பதால் அகழாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

  ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
  ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்