தாயினிப்பட்டி

    அமைவிடம் - தாயினிப்பட்டி
    ஊர் - தாயினிப்பட்டி
    வட்டம் - குன்னாண்டார் கோயில்
    மாவட்டம் - புதுக்கோட்டை
    வகை - கல்வட்டம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், கற்திட்டை
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாயினிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஈமக்காட்டுப் பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் இக்கல்வட்டங்கள் அமைந்துள்ளன. கல்வட்டங்களின் நடுவே கற்திட்டைகள் பாதி புதைந்த நிலையில் உள்ளன.

    ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    சுருக்கம் -