கல்குடி

அமைவிடம் - கல்குடி
ஊர் - கல்குடி
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - BRW, BW, RW, CRW, RSW பானையோடுகள், Grooved and impressed பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

விராலிமலையிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவில் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கல்குடி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் சிதைந்த நிலையில் கிடைக்கின்றன. முந்திய வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சின்னங்கள் கிடைக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -