மேல்பூதகுடி

அமைவிடம் - மேல்பூதகுடி
ஊர் - மேல்பூதகுடி
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - நுண்கற்காலக் கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - நுண்கற்காலத்தைச் சேர்ந்த சில்லுகள், கருப்பு சிவப்பு நிற உடைந்த பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

விராலிமலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு ஈமத்தாழிகள் காணப்படுகின்றன. பொருவாய் கண்மாயில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த சில்லுகள், கருப்பு சிவப்பு நிற உடைந்த பானையோடுகள் கிடைக்கின்றன. இவ்வூரில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாடுகள் நிலவியிருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

விராலிமலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாடுகள் நிலவியிருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன.