கொள்ளிடம்

அமைவிடம் - கொள்ளிடம்
ஊர் - கொள்ளிடம்
வட்டம் - பூதலூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
வகை - பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - உடைந்த பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
விளக்கம் -

பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றின் கரைப்பகுதியில் பெருங்கற்கால பானையோடுகள் காணப்பட்டன.

ஒளிப்படம்எடுத்தவர் - சிவராமகிருஷ்ணன் சிவா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்