குறிஞ்சிப்பாடி

அமைவிடம் - குறிஞ்சிப்பாடி
ஊர் - குறிஞ்சிப்பாடி
வட்டம் - குறிஞ்சிப்பாடி
மாவட்டம் - கடலூர்
வகை - கருப்புப் பானைகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கருப்பு நிறப் பானை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
விளக்கம் -

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒரு தொல்லியல் களமாக அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் கருப்புநிறப் பானை வெளிவந்த நிலையில் உள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த உடைந்த பானையோடுகளும் மேற்பரப்பில் காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - சிவராமகிருஷ்ணன் சிவா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்