மணவாடி

அமைவிடம் - மணவாடி
ஊர் - மணவாடி
வட்டம் - தாந்தோணி
மாவட்டம் - கரூர்
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கரூர் தாந்தோனி வட்டாரத்தில் அமைந்துள்ள மணவாடி கிராமத்தின் பரந்த நிலப்பரப்பில் குத்துக்கல் ஒன்று மேற்பரப்பு கள ஆய்வில் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளது. நிலத்தோடு பதிந்த நிலையில் உள்ள இந்த நாட்டுக்கல் பெருங்கற்கால பண்பாட்டின் வீரக்கல் என்று கருதப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கரூர் தாந்தோனி வட்டாரத்தில் அமைந்துள்ள அஞ்சூரிலிருந்து துக்காச்சி வழியாக சென்றால் மணவாடியை அடையலாம். இவ்வூரில் குத்துக்கல் ஒன்று நிலத்தில் காணப்படுகின்றது.