| அமைவிடம் | - | மணவாடி |
| ஊர் | - | மணவாடி |
| வட்டம் | - | தாந்தோணி |
| மாவட்டம் | - | கரூர் |
| வகை | - | குத்துக்கல்/கல்வட்டங்கள் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், குத்துக்கல் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
| விளக்கம் | - | கரூர் தாந்தோனி வட்டாரத்தில் அமைந்துள்ள மணவாடி கிராமத்தின் பரந்த நிலப்பரப்பில் குத்துக்கல் ஒன்று மேற்பரப்பு கள ஆய்வில் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளது. நிலத்தோடு பதிந்த நிலையில் உள்ள இந்த நாட்டுக்கல் பெருங்கற்கால பண்பாட்டின் வீரக்கல் என்று கருதப்படுகிறது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| சுருக்கம் | - | கரூர் தாந்தோனி வட்டாரத்தில் அமைந்துள்ள அஞ்சூரிலிருந்து துக்காச்சி வழியாக சென்றால் மணவாடியை அடையலாம். இவ்வூரில் குத்துக்கல் ஒன்று நிலத்தில் காணப்படுகின்றது. |