நிஜாம்பாளையம்

அமைவிடம் - நிஜாம்பாளையம்
ஊர் - நிஜாம்பாளையம்
வட்டம் - தாளவாடி
மாவட்டம் - ஈரோடு
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஈரோடு தாளவாடி வட்டாரத்தில் அமைந்துள்ள நிஜாம்பாளையம் ஊரில் 5 நெடுங்கற்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த நெடுங்கற்கள் கொங்குப்பகுதிகளான கொடுமணல் மற்றும் குமரிக்கல்பாளையம் ஆகிய ஊர்களில் காணப்படும் நெடுங்கற்களைப் போன்று உயரமானது அன்று. ஆனால் குத்துக்கற்களையும் விட சற்று உயரமானவையாக காணப்படுகின்றன. ஆனால் சில ஊர்களில் காணப்படும் நீள் செவ்வக வடிவ பலகைக் கற்கள் போன்று காணப்படாமல் மேல் நோக்கிய கூராக அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஈரோடு தாளவாடி வட்டாரத்தில் உள்ள