குட்டப்பட்டி

அமைவிடம் - குட்டப்பட்டி
ஊர் - குட்டப்பட்டி
வட்டம் - பெருந்துறை
மாவட்டம் - ஈரோடு
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் குட்டப்பட்டியில் மூன்று குத்துக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று உயரம் மிக குறைந்தது.இவற்றில் ஒன்று நான்கு அடி உயரத்தில் தனியார் நிலத்தில் உள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்