செம்பூர்

அமைவிடம் - செம்பூர்
ஊர் - கல்வராயன் மலை
வட்டம் - கல்வராயன் மலை
மாவட்டம் - கள்ளக்குறிச்சி
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

செம்பூரில் அதிக எண்ணிக்கையிலான சிதைக்கப்பட்ட கற்திட்டைகள் மேற்பரப்பில் காணப்படுகின்றன. கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான புதிய கற்காலக்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் போல தற்காலத்திலும் மக்களால் அமைக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்