தந்தச் சிற்பங்கள்

          பல பொருட்களைக் கொண்டு சிற்பங்கள் செய்யினும், விலை உயர்ந்ததும், கிடைத்தற்கு அரியதுமான யானைத் தந்தத்தால் சிலை செய்வது என்பது தனி மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது. எனவே தான் ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று கூறுவர். சிற்பம் செய்யும் பத்துப் பொருள்களில் ஒன்றாகத் தந்தத்தையும் திவாகர நிகண்டு என்னும் நூல் குறிப்பிடுகிறது.

தந்தக் கட்டில்

          சிற்பமேயன்றி  மன்னர்கள் உறங்கும் கட்டில்களும், இறைவன் துயிலும் கட்டில்களும் பல்லக்குகளும் தந்தத்தால் செய்யப்பட்டன. அவற்றில் சிறுசிறு உருவங்களும் செய்விக்கப் பட்டன. ப...


மேலும் படிக்க