சுதைச் சிற்பங்கள்

          சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சுதைச் சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன.  பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப் பட்டன. முற்காலச் சிற்பங்கள் இன்று காணக் கிடைக்கா விட்டாலும் இலக்கியங்களில் அவை பற்றிய செய்திகள் உள்ளன. பரிபாடலில் (10:43-48) மதுரையில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த  சிற்பங்களையும் பற்றியும் விளக்கப் பட்டுள்ளது.

          அதாவது, மாட மதுரை நகரப் பெருந்தெரு ஒன்றில் சில நிலைகளையுடைய அழகிய மாடம் ஒன்று இருந்தது. அந்த மாடத்தில் பல சுதையுரு...


மேலும் படிக்க