ஈரட்டி மலை

அமைவிடம் - ஈரட்டி மலை
ஊர் - ஈரட்டி மலை
வட்டம் - ஈரோடு
மாவட்டம் - ஈரோடு
மொழியும் எழுத்தும் - தமிழ்-வட்டெழுத்து
வரலாற்றுஆண்டு் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -

1. கரு மத 2. ச்சாத்தன் 3. கல் என்ற 3 வரிகளில் அமைந்த இந்நடுகல் கல்வெட்டில் இறந்த வீரனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிப்புதவிகள் - செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.