பாண்டியர்

          சங்க காலத்தில் ஆண்ட பாண்டியர் வெளியிட்ட காசு ஒருவகை மட்டும் கிடைத்துள்ளது. கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னன் களப்பிரர்களை விரட்டி பாண்டியப் பேரரசை நிறுவினன். அவன் வழி வந்தவர்கள் அனைவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சேந்தன், அரிகேசரி, நெடுஞ்சடையன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், வரகுணன், என்று பல மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் இருவர் வெளியிட்ட காசுகள் கிடைத்திருக்கின்றன. கி.பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீவல்லபவனுக்கு அவனீபசேகரன் என்பது பட்டப்பெயர். அவனது காசு ஒன்று உள்ளது. அதில் அவனிபசேகர கோளக என்று எழுதியுள்ளது. மற்றது அவன் மகன் இரண்டாம் வரகுணன் வெளியிட்ட தங்கக்காசு, அதில் தலைப்புற...


மேலும் படிக்க