வாணாதிராயர்

          தமிழ் நாட்டில் மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் 'வாணர்கள்’ என்ற அரசர்கள் ஆண்டனர். அவர்கள் முதலில் குறுநில அரசர்களாய் இருந்து 14-15 நூற்றாண்டுகளில் தனி உரிமை பெற்று ஆட்சி செய்யத் தொடங்கினர். அவர்களுக்கு அழகர்மலைப் பெருமாளிடம் சிறந்த பக்தி ‘திருமாலிருஞ் சோலை நின்றான் மாபலி வாணாதிராயன்' என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். இவர்கள் காசுகளில் ஒருபுறம் இவர்களது கொடியான ‘கருடன்’ இருக்கும். மறுபுறம் ‘புவனேகவீரன்’, ‘சமர கோலாகலன்’ என்ற பெயர்கள் தமிழில் எழுதப்பட்டிருக்கும்.
...

மேலும் படிக்க