நினைவிடங்கள்

          வெற்றியின் பொருட்டு அதன் நினைவாக எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் நினைவிடங்களாகத் திகழ்கின்றன. நினைவிடத்திற்கு சான்றாக, 1814-ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். சிறந்த மேலும் ஆட்சியாளர்கள், பெருந்தலைவர்கள், புலவர்கள், கவிஞர்கள், நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த தியாகிகள், சமயப் பெரியோர்கள், சீர்திருத்தவாதிகள் இவர்களின் வாழ்விடங்கள் அப்பெரியார்களின் நினைவாகப் போற்றப்பட்டு நினைவிடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

          இந்நினைவிடங்களில் அவர்களின் வாழ்க்கை வரலாறு, நாட்டுக்காக...


மேலும் படிக்க