ஊத்துமலை ஜமீன் அரண்மனை

அமைவிடம் - ஊத்துமலை
ஊர் - வீரகேரளம்புதூர்
மாவட்டம் - திருநெல்வேலி
வகை - நாயக்கர் காலம்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - அரண்மனை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - ஊத்துமலை ஜமீன் அரண்மனை பாளையப்பட்டின் வம்சாவளியினருக்கு சொந்தமானதாகும். ஊத்துமலை ஜமீன் அரண்மனை இன்றும் நல்ல பொலிவுடன் தோற்றமளிக்கிறது. முகப்பு நுழைவாயிலுடன் பெரிய வளாகத்துடன் அமைந்திருக்கும் அரண்மனையில் நாயக்கர் காலத் தூண்களின் வடிவமைப்பைக் காணமுடிகிறது. இரண்டு தளங்களாக அரண்மனை விளங்குகிறது. நன்கு சுடப்பட்ட ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட தன்மையைக் காணமுடிகிறது. ஆங்காங்கு ஓவியங்களின் எச்சங்களை காணமுடிகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் - ஊத்துமலை ஜமீன்தார்
விளக்கம் - சமீன், ஜமீன், அரண்மனை, ஜமீன்தார், ஊத்துமலை, திருநெல்வேலி, மறவர், சீமை, நாயக்கர், பாளையப்பட்டு, தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள், மரபுச் சின்னங்கள், வீரகேரளம்புதூர்
ஒளிப்படம் எடுத்தவர் - வீரகேரளம்புதூர் சிவன் கோயில்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - க.த.காந்திராஜன்