பூம்பாறை

அமைவிடம் - பூம்பாறை
ஊர் - பூம்பாறை
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - நெடுங்கல்/நடுகல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்/நடுகல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பூம்பாறையில் இரண்டு குத்துக்கற்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று வழிபாட்டில் உள்ளது. வழிபாட்டில் உள்ள குத்துக்கல் சுமார் 6 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. இக்குத்துக்கல் மேற்பகுதி மட்டும் கூர்முனையாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

பூம்பாறையிலுள்ள இரண்டு குத்துக்கற்களில் ஒன்று வழிபாட்டில் உள்ளது. இக்குத்துக்கல் வழிபாடு முன்னோர் வழிபாடாகக் கருதப்படுகிறது.