அமைவிடம் | - | அன்னவாசல் |
ஊர் | - | அன்னவாசல் |
வட்டம் | - | சித்தன்னவாசல் |
மாவட்டம் | - | புதுக்கோட்டை |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டம் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே உள்ள அன்னவாசல் என்னும் ஊரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வட்டங்கள் அளவில் சற்று பெரியவையாக காட்சியளிக்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள கற்கள் இரும்பு ஆகிய கனிமங்கள் கலந்தவையாக உள்ளன. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | புதுக்கோட்டை, சித்தன்னவாசல் அண்மையில் உள்ள அன்னவாசல் சித்தன்னவாசலைப் போன்றே தொல்லியல் களமாக விளங்குகின்றது. இங்கு அண்மையில் நடத்தப்பட்ட மேற்பரப்பு கள ஆய்வில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் கல்வட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. |