ரோமன்

           தமிழ் நாட்டில் சில இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திருச்சி மாவட்டம் கரூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைத்துள்ளன. தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும், செம்புக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளின் தலைப்புறம், ரோமானிய அரசனின் தலையும் பெயரும் இருக்கும். பின்புறம் எழுத்துக்களும் அந்நாட்டு உருவங்களும் இருக்கும். கி.பி. 15-ல் இருந்து கி.பி. 395 வரை வெளியிடப்பட்ட ரோமானியக் காசுகள் தமிழ் நாட்டில் கிடைத்துள்ளன.
 
           இவற்றில் அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியஸ், நீரோ, ஆரியஸ், நெர்வா ஆகிய அரசர்களின் காசுகள் முதல் நூற்றாண்டுக் காசுகள். ஹாட்ரியன் மார்க்கஸ் ஆரிலியஸ் என்பவர்களின் காசுகள் இரண்டாம் நூற்றாண்டு காசுகள். தியோடோசியஸ், டியோ கிள... 

மேலும் படிக்க